

கிராமத்துப் பயணம்
சாரா காலாண்டு விடுமுறைக்கு கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு என்ன
செய்கிறாள்? யாரையெல்லாம் சந்திக்கிறாள்? என்பதைப் பற்றிய கதை. கதையைத் தாண்டி குழந்தைகள்
தெரிந்துகொள்ள கீழ்கண்ட தலைப்புகளில் உள்ள வார்த்தைகளும் உள்ளன, பண்ணை
விலங்குகள்,விளையாட்டின் பெயர்கள்,காய்கறிகள்,பழங்கள், நிறங்கள்,காட்டு
விலங்குகள்,உறவுகளின் பெயர்கள் மற்றும் வாகனங்கள்.
This book captures Sara’s journey across the village during her holidays. A story about various
encounters in the village and People she meets along the way. It covers the topics ranging from farm
animals, wild animals, village games, vegetables, fruits, colors, vehicles and names of the relatives in
the family.

மணி எங்கே
சாரா தனது நண்பர்கள் மற்றும் செல்லப்பிராணி உடன் கண்ணாம்பூச்சி விளையாட்டு
விளையாடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது செல்லப்பிராணியைக் காணவில்லை. சாரா எங்கெல்லாம் தேடுகிறாள்
மற்றும் செல்லப்பிரியாணி கிடைத்ததா என்பது கதை.
மேலும் குழந்தைகள் எண்கள் ,எண்களின் பெயர்கள்,விலங்குகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடத்தை அட்டையைப்
புரட்டி மகிழ்ந்து அறியலாம்.
The story revolves around Sara's adventure in finding her pet which went missing during a game of
hide-and-seek. Through her journey, the book introduces the following concepts.
1. Numbers
2. Number names
3. Animals
4. Animal habitats
Kids read and learn these concepts in a fun, intuitive, and appealing format.
Kids will love lifting the flaps. This book improves their fine motor skills and Kinesthetic learning.

சாராவின் விண்வெளிப் பயணம்
Join Sara on an out-of-this-world journey as she sets off on a daring adventure to space! With a heart full of curiosity and a rocket ship fueled by imagination, Sara soars through the starlit skies, visiting planets that twinkle like precious gems. From the fiery red deserts of Mars to the icy rings of Saturn, and even the mysterious moons of Jupiter, each stop on her cosmic voyage unveils a new realm of wonder. As Sara's interstellar expedition comes to an end, she carries home the magic of the universe in her heart, inspiring young readers to dream big and explore the limitless possibilities that await them back on Earth.

உறவுகள்
This book describes full details about family and relationship, atlast family tree of Sara is given and kids can make their own family tree at last page. And kids can learn tamil words in seven topics like trees names, vessels,flowers,ornaments, things at Home,food etc .

ஒளவையாரின் கொன்றை வேந்தன்
ஒளவையாரின் கொன்றை வேந்தன் இருமொழி நூல்.தமிழின் பெருமைக்குரிய கவிஞரும் துறவியுமான
ஒளவையாரின் கருத்துக்களை வாழ்விக்கும் நூல். தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அழகையும் ஆங்கில
மொழிபெயர்ப்புகளுடன் இணைத்துள்ள இந்த இருமொழி பதிப்பு, மூலக்கவிதைகளின் நுட்பங்களைக் காக்கும்படி
வடிவமைக்கப்பட்டுள்ளது.
Avvaiyarin Kondraiventhan is a billingual book. It brings to life the wisdom and philosophy of the
revered Tamil poet-saint,Avvaiyar. This bilingual edition combines the depth of Tamil literature with
English translations,
making it accessible to a wider audience while preserving the poetic nuances of the original text.

உயிர் எழுத்துக்கள்
The book is designed to be accessible to beginners with a song. This book is an excellent resource for anyone interested in learning the Tamil language and provides a comprehensive overview of the Uyir Eluthukkal. Scan the QR code to listen the uyir eluthukkal song, an interactive way to learn uyir eluthukkal. உயிர் எழுத்துகளை எளிமையாக கற்றிட உயிரில் கலக்கும் தமிழ்ச் சிறுகவிதைகள் துணை செய்கின்றன. பாடிக் கொண்டே கற்றிட வரவேற்கிறோம் குழந்தை செல்வங்களை.

மெய் எழுத்துக்கள்
Mei Eluthukkal book is designed to be accessible to beginners, and provides an examples for each Mei Eluthukkal word . By studying this book, readers can gain a solid understanding of the Tamil language's fundamental elements and begin to build their vocabulary.

தமிழ் பயிற்சி புத்தகம்
உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், தடமறிதல், பொருத்துக, வண்ணமயமாக்கல், நிறங்கள்,எண்கள், கிழமைகள்,மாதங்கள், விடுபட்ட எழுத்துக்களை எழுதுதல்,ஒரே ஓசை உடைய சொற்கள் , உடல் உறுப்புகள் மற்றும் பல.

பயன்கள்
• கை கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்
• பகுத்தறிவு திறன்களை வளர்க்க உதவும்
• சொற்களைக் கற்றுக்கொள்ள உதவும்
• வார்த்தைகள் மற்றும் பொருள்களை அடையாளம் காண உதவும்
சேகரிப்புகள்- Collectibles
எங்கள் புத்தகத்தின் அன்பான கதாபாத்திரமான சாராவால் ஈர்க்கப்பட்ட எங்களின்
பிரத்யேக சேகரிப்புப் பொருட்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறோம்! எங்கள் சேகரிப்பில் அழகாக
வடிவமைக்கப்பட்ட பென்சில்கள், துடிப்பான காந்தங்கள் மற்றும் ஸ்டைலான பேட்ஜ்கள் உள்ளன, ஒவ்வொன்றும்
தனித்துவமான வடிவமைப்புகளில் சாராவைக் கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்புகள் கதையின் ஒரு பகுதியை
உயிர்ப்பிக்கிறது, ரசிகர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தின் நினைவூட்டலை
எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.
Introducing our exclusive collection of collectible items inspired by Sara, the beloved character from
our book! Our collection includes beautifully crafted pencils, vibrant magnets, and stylish badges,
each featuring Sara in unique designs. These products bring a piece of the story to life, allowing
fans to carry a reminder of their favorite character wherever they go.
